சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, மதுரையில் உள்ள ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமான் கோயிலில், இசை கலைஞர்கள் 108 வீணையினை வாசித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதையொட்டி, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.