பழனியில் தேவஸ்தான பஞ்சாமிர்த கடைகளில் பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்றுத் தீர்ந்தன,தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை,அறநிலையத் துறை சார்பில் வழங்கப்படும் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தத்திற்கு பற்றாக்குறை,தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் இல்லாததால் தனியார் கடைகளில் வாங்கும் பக்தர்கள்.