வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெயிண்டிங் செய்து கொண்டிருந்த தொழிலாளி நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தார். வாணியம்பாடிபட்டி பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், சூலூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சுண்ணாம்பு அடிக்கும்போது ஏணியுடன் நிலை தடுமாறி விழுந்து இறந்தார். பிரபாகரன் தடுமாறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.