தவெகவினர் புகார் தெரிவித்தால் நடைபெறும் வேலைகள், வார்டு கவுன்சிலர் கூறினால் நடைபெறுவதில்லை என நாமக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் சந்திரசேகர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பணிகளை போட்டோ எடுத்து சமூக ஊடங்களில் வெளியிட்டு தவெகவினர் பெயர் வாங்கிக் கொள்வதாக தெரிவித்தார்.