கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஜிங்களூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 2 வருடமாக குடிநீர் தட்டுபாடு ஏற்படுவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.