திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி,கிளாம்பாக்கம் கிராமத்திற்கு பாலாற்றிலிருந்து போர்வெல் மூலம் நீர் எடுத்து செல்ல எதிர்ப்பு,நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது,ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை எதிர்த்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது,மறியலில் ஈடுபட முயன்ற பெண்களை இழுத்து சென்று கைது செய்த போலீசார்.