அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த செங்குந்தபுரத்தில் உள்ள ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்று வழிபாடு நடத்தினர். தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து முளைப்பாரி எடுத்து சென்று வழிபட்டனர்.