விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறவுள்ள திடலில் பெண்கள் விஜய் பாடலை பாடி, நடனமாடிக் கொண்டே வேலை செய்தனர். மாநாடு நடைபெறும் இடத்தில் உள்ள புல் பூண்டுகளை அகற்றும் பணியில் அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.