திருப்பூர் பூலுவப்பட்டி நான்கு வழிச்சாலையில் புதிதாக மனமகிழ் மன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதாகைகளுடன் பேரணியாக வந்த அவர்கள், மனமகிழ் மன்றம் திறக்கவுள்ள இடத்தின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.