கோவையில் இருந்து நெல்லைக்கு பேருந்தில் வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை என புகார்,அரசு பேருந்தில் வந்த இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துநர் மீது புகார்,நெல்லை புதிய பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விசாரணை,பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் பேருந்து நடத்துநரை பிடித்து விசாரிக்கும் போலீஸ்.