விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பெண்கள்,தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் என மாறி மாறி அலைய விடுவதாக பெண்கள் குற்றச்சாட்டு,கோட்டாட்சியர் அலுவலகம் சென்றாலும் முறையான பதில் கூறாமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு ,4ஆம் தேதி முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அலைக்கழிப்பு? விண்ணப்பிப்பதற்கான முகாம் அமைக்கும் போது வந்தால் போதும் - அரசு அதிகாரிகள்.