வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே இளம் பெண் சிறுத்தை தாக்கியதில் உயிரிழப்பு,மின்விளக்கு வெளிச்சம் இல்லாத வனப்பகுதியில் திடீரென சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த பரிதாபம்,அஞ்சலி என்ற 22 வயது இளம்பெண் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது சிறுத்தை தாக்கியதாக தகவல்,உயிரிழந்த குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆறுதல்,சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்,