சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு பேருந்து பைக் மீது மோதிய விபத்தில் கணவன் கண் முன்னரே மனைவி தலை நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..