கோவையில் கடந்த 33 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்.கூலிஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 3 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை.அமைச்சர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வுக்கு ஒப்புதல்.சோமனூரில் 15 சதவீதமும் மற்ற பகுதிகளில் 10 சதவீதமும் கூலி உயர்வுக்கு ஒப்புதல் அளிப்புபேச்சுவார்த்தைக்கு பின் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.