தூத்துக்குடியில் கோவில் இடத்தில் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த வணிக வளாகம் அப்புறப்படுத்தப்பட்டது. மாப்பிள்ளையூரணி அருகே கோமஸ்புரம் பகுதியில் சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 6.51 ஏக்கர் நிலத்தை பழனிசாமி என்பவர் ஆக்கிரமித்து, ECR மார்க்கெட் சூர்யா அங்காடி என்கிற கடையை அமைத்திருந்தார்.