மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்த நிலையில், விமானிகள் ஆய்வுக்குப்பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக விமானத்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.