தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ராமநாதபுரம், வானம் பார்த்த பூமியான ராமநாதபுரத்தில் அவ்வப்போது பெய்யும் மழை,மழை பெய்தாலும் நீர்நிலைகள் நிரம்புவது கானல் நீராகவே உள்ளது, வளிமண்டல சுழற்சியால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை,திடீர் மேகவெடிப்பால் வரலாறு காணாத வகையில் 44 செ.மீ. மழை பதிவு, தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை,திரும்பிய திசையெல்லாம் வெள்ளக் காடாக காட்சியளிக்கும் ராமநாதபுரம்.