அண்ணாமலை காலணி அணியாமல் இருப்பதால் திமுக ஆட்சியை அகற்றி விட முடியுமா என காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலைக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை என்றும் அவர் பேசுவதெல்லாம் வேடிக்கையாக உள்ளதென்றும் கூறினார்.