திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என சபதம் எடுத்த அண்ணாமலை, செய்தியாளர்கள் முன்னிலையிலேயே தனது காலணியை அகற்றினார்.கோவையில் பேட்டியளித்த அவர், வெள்ளிக்கிழமை சாட்டையால் தன்னை 6 முறை அடித்து கொள்வதோடு, 48 நாட்கள் விரதமிருந்து அறுபடை வீடுகளுக்கு செல்லப்போவதாக அறிவித்தார்