புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மதவாத சக்திகளுக்கு துணையாக இருந்து கொண்டு அதனை எதிர்க்கும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக அம்மாநில MP வைத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி மாநிலம் கிருஷ்ணா நகர் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் எதிர்க்கும் பாஜகவை, ரங்கசாமியும் எதிர்ப்பாரா என கேள்வி எழுப்பினார்.