திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள அமணலிங்ககேஸ்வரர் கோயிலில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.