கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஆனைமுடி பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள் கூட்டம் வனத்துறையினர் அடித்த சைரன் ஒலியைக் கேட்டு ஓட்டம் பிடித்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் காட்டு யானைகளை ஊருக்குள் வரமால் தடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.