திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நந்தவனம் பகுதியில் தென்னங்கன்றுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர். காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிட்டு செல்வது தொடர்கதையாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.