நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த பத்து நாட்களில் பிதிர்காடு, தேவர்சோலை ஒட்டிய கிராமங்களில் யானைகள் தாக்கி இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், அதிநவீன ட்ரோன்கள் மூலம் யானைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.இதையும் படியுங்கள் : சோடியம் ஹைட்ரோ சல்பைட் உற்பத்தி நிறுத்தம்... தமிழ்நாடு கெமிக்கல் தனியார் நிறுவனம் நஷ்டமானதால் மூடல்