நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து வயநாடு செல்லும் பிதிர்காடு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டு யானையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.