நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்து நெலா கோட்டை ஊராட்சிக்குட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் நுழைந்த காட்டு யானையால், தோட்டத் தொழிலாளிகள் பீதியடைந்தனர். வனத்துறையினர் யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.