கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாக வீட்டின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.