ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே சோதனை சாவடியில் லாரியை வழிமறித்து, அதில் இருந்த கரும்புகளை குட்டியுடன் சேர்ந்து தாய் யானையும் ருசித்து பார்த்ததால், வாகன ஓட்டுகள் அச்சம் அடைந்தனர். ஆசனூர் காரப்பள்ளம் சோதனை சாவடி வழியாக சென்ற லாரியை வழிமறித்த காட்டு யானை, அதில் இருந்த கரும்பை எடுத்து சாப்பிட்டது.