திருச்சி மாவட்டம் முசிறி அருகே கணவனை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். சிறுசோழன் பட்டியில் பாலு என்பருடன் தகாத உறவு வைத்திருந்த விஜயாவை, அவரது கணவர் குமார் கண்டித்துள்ளார். இதனால் குமாருக்கு முருங்கை சூப்பில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து,கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.