தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால், கம்பம் - தேனி தேசிய நெடுஞ்சாலை, சின்னமனூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.