அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது நியாயப்படி பார்த்தால் JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடினார். மதுரை ஆனையூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெகவின் முதல் மாநில மாநாட்டில் முதலமைச்சரை சார் என்று அழைத்த விஜய், 2 வது மாநாட்டில் ஏன் UNCLE என்று அழைத்தார் என கேள்வி எழுப்பினார்.