திமுக ஒருபக்கம் எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று சொல்வதாகவும் மறுபக்கம் அரசு அதிகாரிகள் கொடுக்க வேண்டிய விண்ணப்பத்தை திமுக நிர்வாகிகள் வாங்கி கொடுத்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் கட்சியினர் மத்தியில் பேசிய அவர், கோவையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் தமிழ்நாட்டிற்கே அவமானம் என்றார்