ஹரியானா விரைந்துள்ள தனிப்படையினர்.நாமக்கல் போலீசார் தொடர்ந்து ஏடிஎம் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் 4 தனிப்படைகள் அமைப்பு.கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் ஹரியானாவில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படையில் ஒரு பிரிவினர் அங்கு விரைந்துள்ளதாக தகவல்.