சென்னை அண்ணா சாலையில் இரவில் பதிவெண் இல்லாத வாகனங்களில் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்,நந்தனம் சிக்னலில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸ்,பதிவெண் இல்லாத வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்,வீலிங் செய்தும், அதிவேகத்தில் பைக்கை ஓட்டியும் வந்த இளைஞர்கள் ஜெமினி மேம்பாலம் அருகே மாயம்.