கள்ளக்குறிச்சியில் கட்டிட தொழிலாளர்கள் சங்க அலுவலக திறப்பு விழாவில், அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். அப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என கட்டிட தொழிலாளர்கள் சங்க நிர்வாகி கேள்வி எழுப்பியதால், அமைச்சர் எ.வ.வேலு ஒரு நிமிடம் டென்ஷன் ஆனார். உடனே மைக்கை வாங்கிய எ.வ.வேலு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எப்போதும் நல்லது தான் செய்வோம் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.இதையும் படியுங்கள் : கண்ணுக்குட்டி உள்ளிட்ட 4 பேரை சிறையில் அடைக்க உத்தரவு.. கள்ளச்சாராய வழக்கில் மேலும் சிலர் கைதாக வாய்ப்பு