வழக்கறிஞர் அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வர முட்டுக்கட்டை போட்டதால், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, ரவுடி நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள இவரது வாக்குமூலத்தில், ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்தி கொண்டதாக கூறப்பட்டுள்ளது.