தமிழ்நாட்டில் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்துவதில் என்ன பிரச்சனை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்தும், ஸ்ரீகிருஷ்ணாவும் அப்பாவிகள் என்றும், போதைப் பொருள் விற்றவர் அதிமுக முன்னாள் நிர்வாகி என்பதால் நடவடிக்கை எடுத்துள்ளதாக விமர்சித்தார்.இதையும் படியுங்கள் : ராமதாஸ் பேசுவது அனைத்தும் பொய் என அன்புமணி பேச்சு..