கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அரசுப் பள்ளி ஆசிரியை பத்மா எரிந்த நிலையில் சடலமாக மீட்பு,வீட்டில் இருந்து புறப்பட்ட பத்மா, வீட்டின் அருகே எரிந்த நிலையில் எலும்புக் கூடாக மீட்பு ,நாச்சிபாளையம் என்ற இடத்தில் ஆசிரியை பத்மா, எரிந்த நிலையில் கரிக்கட்டையாக மீட்பு ,நகைகள் அனைத்தையும் வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு பத்மா புறப்பட்டு சென்றதாக தகவல் ,பத்மாவின் மரணம் கொலையா? தற்கொலையா? - வீட்டில் இருந்து ஆசிரியை புறப்பட்டு சென்ற காட்சி.