முதல்வர் சொன்ன 6 முக்கிய அறிவிப்புகள், என்னென்ன? தமிழகத்துக்கே தலைப்பு செய்திலிஸ்டு போட்டு சொன்ன முதல்வர்ஆளுநரின் திமிரை அடக்குவோம் - மு.க.ஸ்டாலின்தமிழர்களை தேச விரோதிகள் போல் சித்தரிக்க முயலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் திமிரை அடக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.மொழிப்பற்று குறித்து தமிழர்களுக்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் காட்டம்.