சென்னை போரூர் அருகே உள்ள இராமச்சந்திரா கல்லூரியில் புதிதாக இணைந்த மருத்துவ மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வளாக சூழல், நடைமுறைகள், விதிமுறைகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டது.