மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் திரண்ட திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.