சேலம் தலைவாசல் பகுதி சேர்ந்த இளம்பெண்ணை இளைஞர்கள் காரில் கடத்தியதாக புகார்,நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண்ணை கடத்தி சென்றதாக குற்றச்சாட்டு,ராசிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம் பெண்ணை கடத்தி சென்றதாக குற்றச்சாட்டு,பெண்ணை கடத்தி சென்ற காரை தாசநாயக்கன்பட்டி பகுதியில் மடக்கி பிடித்த உறவினர்கள்,உறவினர்கள் மடக்கி பிடித்த காரில் இளம் பெண் இல்லாததால் காரில் இருந்தவர்களுடன் தகராறு.