திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, பாறைகளை வெடி வைத்து தகர்த்தபோது, தலையில் கல் தாக்கி நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகாயமடைந்தார். அதிமுக நிர்வாகி பத்தி பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கம்ப்ரசர் மூலம் வெடி வைத்து பாறையை தகர்த்தபோது, சிகை அலங்காரம் செய்வதற்காக அவ்வழியாக பைக்கில் சென்ற சரவணன் தலை மீது கல் தாக்கியது.இதையும் படியுங்கள் : சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம்... இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது