ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அடிப்படை வசதிகள் செய்துத்தரும்படி கோரிக்கைவிடுத்தால் நீங்களே குழு அமைத்து செய்துக்கொள்ளுங்கள் என அதிகாரிகள் அலட்சியமாக கூறுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.