மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த சோளங்குருணி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் கத்திரி காய், வெண்டை காய், கடலை, மல்லிகை பூ உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சோளங்குருணி கண்மாய் முழுவதும் நிரம்பி தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.