நாகர்கோவிலில் சாலை ஓரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து இளைஞர் காயம்,பள்ளம் இருப்பது குறித்து எச்சரிக்கை பலகை எதுவும் வைக்காமல் அலட்சியம்,நாகர்கோவில் மாநகராட்சியின் இளநிலை பொறியாளர் ரவி, பீட்டர் ஜஸ்டின் சஸ்பெண்ட்,ஒப்பந்ததாரர் ஜார்ஜ் என்பவருக்கு ரூ.50,000 அபராதம் - நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை.