Also Watch
Read this
By: Web Team
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 73,452 கன அடியாக அதிகரிப்பு,
விநாடிக்கு 60,740 கன அடியிலிருந்து 73,452 கன அடியாக நீர்வரத்து உயர்வு,
நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 116.89 அடியாக உள்ளது,
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 22,500 கன அடி நீர் வெளியேற்றம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved