சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கோவில் பகுதியில் விற்கப்பட்ட ICE- ஐ வாங்கி சாப்பிட்ட 5 குழந்தைகள் வாந்தி,வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். புள்ளிபாளையம் பகுதியிலுள்ள இக்கோவிலுக்கு வெள்ளிக்கிழமையான்று சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பத்கர்கள் குழந்தைகளுடன் வருகை தந்திருந்தனர். அப்போது அங்கு விற்கப்பட்ட ஐஸ்ஸை குழந்தைகள் சிலர் வாங்கி சாப்பிட்டத்தில், அவர்கள் வாந்தி மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர். இதைனை தொடர்ந்து குழந்தைகள் உடடியாக சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.