தமிழக வெற்றி கழக மாநாட்டிற்காக, மதுரையில் இருந்து விக்கிரவாண்டி செல்லும் தொண்டர்களுக்காக சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டது. விக்கிரவாண்டியில் இன்று நடைபெறும் அக்கட்சியின் மாநாட்டிற்காக ஏராளமானோர் புறப்பட்டனர். அவர்களுக்கு வெண்பொங்கல் மற்றும் சாம்பார் மற்றும் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகள் பேக்கிங் செய்து வழங்கப்பட்டன.