தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 28 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்படும் இடங்களுக்கு குழுக்களாக பிரிந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆட்சியர் இளம் பகவத்திடம் ஆலோசனை நடத்தினர்.